கொரோனா வைரஸ் நோய்தொற்று பரவுவதை தடுக்க சுய கட்டுப்பாடு‌ CCtv camera மூலம் தங்கள் கிராம எல்லைகளை கண்காணித்து வரும் வித்தியாசமான கிராமம்

" alt="" aria-hidden="true" />" alt="" aria-hidden="true" />


கொரோனா வைரஸ் நோய்தொற்று பரவுவதை தடுக்க சுய கட்டுப்பாடு‌ CCtv camera மூலம் தங்கள் கிராம எல்லைகளை கண்காணித்து வரும் வித்தியாசமான கிராமம்


 


கொரோனா எதிரொலி காரணமாக இந்தியா முழுவதும் 144 தடை விதிக்கப்பட்டு பொதுமக்கள் யாரும் தேவையில்லாமல் வெளியில் வர வேண்டாம் என அரசு அறிவித்துள்ளது.எனவே தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அடுத்த ஞானப்பட்டி  கிராம மக்கள் சுய கட்டுப்பாடோடு தங்கள் கிராம எல்லைகளை கற்கள் மற்றும் தடுப்பு போட்டு  தாங்களே  மூடியுள்ளனர் . அதுமட்டுமின்றி CCTV கேமரா மூலம் தங்கள் கிராம எல்லைகளை கண்காணித்து வருகின்றனர்.


Popular posts
காட்பாடியில் சுப சூரணம் கஷாயம் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது
Image
புதுச்சேரி ஊரடங்குஉத்தரவை மீறியதாக ஜான்குமார் எம்.எல்.ஏ உள்பட மீது ஏராளமானோர் மீது போலிசார் எப்.ஐ.ஆர் வழக்கு பதிவு செய்துள்ளனர்
Image
துரதிர்ஷ்டவசமாக அந்த நல்ல வாய்ப்பு இந்த முறை கிடைக்க வில்லை - நடிகர் பிரசன்ன
மானியதள்ளி கிராம நியாய விலை கடையில் மஞ்சள் மற்றும் வேம்பு கலந்த நீரில் கைகளை கழுவிய பின்னரே பொருட்கள் ‌வாங்க பொதுமக்கள் அனுமதி. நியாயவிலை கடைக்காரரின் அதிரடி நடவடிக்கை .
Image