திருவண்ணாமலையில் அரசு மருத்துவமனையில் 100 படுக்கைகளுடன் கூடிய சிறப்பு கொரோனா வைரஸ் வார்டு. மாவட்ட ஆட்சியர் கே . எஸ் .கந்தசாமி அறிவிப்பு

" alt="" aria-hidden="true" />" alt="" aria-hidden="true" />


திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில்  100 படுக்கைகளுடன் கூடிய சிறப்பு  கொரோனா வைரஸ் வார்டு.  மாவட்ட ஆட்சியர்  கே . எஸ் .கந்தசாமி அறிவிப்பு. 


எந்த நோயும் பாதிக்காது என அலட்சியமாக இருக்கக்கூடாது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். வீட்டை விட்டு வெளியே வருவார் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் கூறி உள்ளார்


பிறப்பைப் போலவே இறப்பும் பொதுவானதுதான் ஆனால் அந்த இறப்பு அலட்சியமாக இருக்கக் கூடாது. கொரோனா வைரஸ் பரவுவதை அரசாங்கமும் அதிகாரிகளும் நினைத்தால் மட்டும் முடியாது. சுய ஒழுக்கம் தேவை தனித்திரு விழித்திரு.



 பொதுமக்களாகிய நீங்கள் யாரும் வீட்டை விட்டு வர வேண்டாம் என அரசாங்கம் கேட்டுக் கொள்ளப்படுகிறது. மீறுபவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்( கைது நடவடிக்கை மற்றும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் )என மாவட்ட SP மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் எச்சரிக்கின்றனர்


Popular posts
இஸ்லாமியர்கள் மீதான அவதூறு செய்திகளை பரப்புவோர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் தமிழக அரசுக்கு காயல் அப்பாஸ் கோரிக்கை
Image
மானியதள்ளி கிராம நியாய விலை கடையில் மஞ்சள் மற்றும் வேம்பு கலந்த நீரில் கைகளை கழுவிய பின்னரே பொருட்கள் ‌வாங்க பொதுமக்கள் அனுமதி. நியாயவிலை கடைக்காரரின் அதிரடி நடவடிக்கை .
Image
காட்பாடியில் சுப சூரணம் கஷாயம் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது
Image
திருவண்ணாமலை நகரம் பாரதிய ஜனதா கட்சியினர் சிவனடியாருக்கு தினந்தோறும் காலை உணவு வழங்குகின்றன
Image